விதிமுறைகள் …! மூலம் சுஜாதா ரங்கராஜனும்


சுஜாதா அவர்கள் மே 3 ,1935 அன்று பிறந்தார் .இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை1953ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது.சிறுகதைகள், கவிதைகள், அறிவியல், தொலைக்காட்சி, நாவல்கள் நாடகங்கள், நூல்கள், , திரைப்பட கதை-வசனங்கள்,  நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

புனைபெயர்

இவருடைய, “இடது ஓரத்தில்” என்ற சிறுகதை 1962ஆம் ஆண்டு  குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, ‘சுஜாதா’வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்

நாவல்: நைலான் கயுறு

மத புத்தகங்கள்:
வைஷ்ணவ இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்

பேனா பெயர்:
அவர் குமுதம் மற்றொரு ரங்கராஜனும் (Ra.Ki) இருந்தது என, எழுத தொடங்கினார் போது, அவரது மனைவி பெயர் பயன்படுத்தப்படும்.
விருதுகள்
* அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இந்திய தேசிய கவுன்சில் (1993) இருந்து விருது பெற்ற
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி

* VASWIK விருது.
தமிழ்நாடு அரசு

* Kalaimamani விருது.
Doordharshan சிறந்த தொடர் “குறிப்புக்கள் ராமானுஜர்” க்கான * மைலாப்பூர் அகாடமி விருது.

புத்தகங்கள்:
நாவல்கள் – 100
சிறுகதைகள் – 250
அறிவியல் – 10
மேடை நாடகங்கள் – 10

இங்கே நாம் சுஜாதா பற்றி சற்று அறிந்ததோம்….மேலும்

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்… (கண்டிப்பாக படிக்கவும் !!!)

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும்….
ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்

உங்கள் வாழ்வின் முநேற்றதை பாரகலாம்.

நீங்கள் உங்கள் கருத்துகள் அல்லது ஆலோசனைகளை கொடுக்க  உங்கள் நண்பர் காத்துகொண்டு இருக்கின்றேன்.

Advertisements

Gitanjali


An Abstract about author

poet Rabindranath Tagore (1861 – 1941). Indian poet. First Asian poet to be awarded the Nobel Prize for Literature – for his ground breaking work – Gitanjali.

Rabindranath Tagore

Tagore_
Rabindranath Tagore was Asia’s first Nobel Prize winner. He was awarded the Nobel Prize for literature in 1913 for his book Gitanjali. Although most famed for his poetry, Tagore was a creative genius who played a crucial role in the cultural renaissance of India and Bengal in the 19th and early 20th Century. As well as being a Seer poet Tagore’s achievements included notable contributions in the fields of music, literature, plays, art and education reformer.

Tagore was born in 1861, the youngest son of Debendranath Tagore and Sarada Devi. Debendranath Tagore was himself an influential Bengali and member of the Brahmo Samaj. Although very wealthy he had an underlying spirituality, qualities which to a large extent were inherited by his youngest son Rabindranath. As a young boy Rabindranath Tagore was asked to sing by his father. Debendranath was so impressed with the soulfulness of his singing that he credited his son with a valuable gift.

Rabindranath wrote his first poem at the age of 6 and as a young boy studied the classical poetry of Kalidasa. He also studied the Upanishads, languages and modern sciences. In 1878 he travelled to England in the hope of becoming a barrister. However in 1880 he left University College London and returned to India because his father had arranged his marriage to Mrinalini Devi. Thus Tagore returned home to get married and look after his family’s estates. This enabled a productive period of writing poetry, plays and short stories. In 1901 Tagore moved to Santiniketan (West Bengal) where he found an ashram, dedicated to returning educational traditions of ancient India. Later this school was to be expanded and given the name of Shriniketan ‘ “Abode of Peace” This project was dear to Tagore’s heart throughout his life.

In 1913 Tagore was informed that he had been awarded the Nobel Prize for Literature. The Nobel Committed gave Tagore the prize:

because of his profoundly sensitive, fresh and beautiful verse, by which, with consummate skill, he has made his poetic thought, expressed in his own English words, a part of the literature of the West” (1)

This prestigious award brought Tagore into the public eye in both the East and West. He now often travelled to the U.S and Europe to share his poetry and raise funds for his own ashram.

Political Views

Tagore was held in high regard by fellow Bengalis and Indians and In 1950 his song Jana Gana mana was adopted as India’s national anthem. In many respects he was one of India’s foremost cultural figures but he rarely intervened in politics directly although he did share his view at certain times. Tagore had a complex relationship with Mahatma Gandhi. On the one hand he supported India’s Independence movement and shared Gandhi’s vehement opposition to the treatment of the ‘untouchables’. Tagore also famously renounced his knighthood in protest over the massacre at Amritsar. However Tagore did not always share Gandhi’s methods and opinions. For example Tagore publicly criticised Gandhi’s ‘Swaraj’ protest movement he called it the ‘cult of the chakra’ However the two remained close and it was Tagore who was able to persuade Gandhi to give up a ‘fast unto death’ over the treatment of the untouchables.

Tagore’s poetry

Tagore’s poetry was influenced by traditional Indian poetry. For example, his early poetry was especially influenced by the devotional Indian poets of Ramprasad and Kabir. Later he was influenced by the Baoul tradition, which is a tradition of traditional Bengali folk music, known for its simple ballads and invocation to union with the beloved. Throughout Tagore’s work there is strong mystical element. Although it is worth noting Tagore rarely refered to God directly

“When the voice of the Silent touches my words
I know him and therefore know myself.”

love

“Love is an endless mystery,
for it has nothing else to explain it.”

However Tagore also infused his poetry with his own unique creative spirit. In particular he sought to bring the unity of nature into his poetry.

‘He longed to be the wind and blow through your rustling branches,
to be your shadow and legthen with the day on the water,
to be a bird and perch on your topmost twig,
andto float like those ducks among the weeds and shadows.’

From: The Crescent Moon

For Tagore beauty and beauty’s appreciation was an important part of his life and sadhana and this was reflected in his poetry.

‘Beauty is in the ideal of perfect harmony
which is in the universal being;
truth the perfect comprehension of the universal mind.’

Tagore kept writing poetry throughout his life. In the evening of his life when he suffered various illness, he became concerned with the theme of death and man’s immortality.

The night is black and the forest has no end;
a million people thread it in a million ways.
We have trysts to keep in the darkness, but where
or with whom – of that we are unaware.
But we have this faith – that a lifetime’s bliss
will appear any minute, with a smile upon its lips.

On the Nature of Love

In 1940 Oxford University arranged a special ceremony in Santiniketan to honor the poet with Doctorate Of Literature. Tagore passed away on 7th August, 1941 in his ancestral home in Calcutta, the house where he was born
today i may give this intro about thr our Gitanjali’s author..soon the reveals of Gitanjali…may sounds..

The Seven Ages of Man


All the world’s a stage,
And all the men and women merely players,
They have their exits and entrances,
And one man in his time plays many parts,
His acts being seven ages. At first the infant,
Mewling and puking in the nurse’s arms.
Then, the whining schoolboy with his satchel
And shining morning face, creeping like snail
Unwillingly to school. And then the lover,
Sighing like furnace, with a woeful ballad
Made to his mistress’ eyebrow. Then a soldier,
Full of strange oaths, and bearded like the pard,
Jealous in honour, sudden, and quick in quarrel,lif is what u live.
Seeking the bubble reputation
Even in the cannon’s mouth. And then the justice
In fair round belly, with good capon lin’d,
With eyes severe, and beard of formal cut,
Full of wise saws, and modern instances,
And so he plays his part.
The sixth age shifts
Into the lean and slipper’d pantaloon,
With spectacles on nose, and pouch on side,
His youthful hose well sav’d, a world too wide,
For his shrunk shank, and his big manly voice,
Turning again towards childish treble, pipes
And whistles in his sound. Last scene of all,
That ends this strange eventful history,
Is second childishness and mere oblivion,
Sans teeth, sans eyes, sans taste, sans everything.

                                                                     -Shakespeare

A Cartoonic pic