நன்றி மெசேஜ் ! – அடுத்த முதல் அடி …

என்னடா தங்லீஷ்ல எழுதுறேன் பாக்குறீங்களா நன்றிகள் கூற மொழி தடையல்ல என்பது என் கருத்து !

இத்தளம் இன்றுடன் பிறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது .  உருப்புடியா எழுதுனேனா தெரில ஆனா ஊக்குவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நன்றி . முக்கியமா  நண்பர்களான தமிழ் , ஓஜஸ் ,குழலினிஅவர்களுக்கு என் முதல் நன்றி . என்னாலையும் எழுத முடியும் என்ற கருத்தை எனக்குள் துளிர்விட காரணமாய் இருந்தவர்கள் அவர்களே ! நன்றி நண்பர்களே . மேலும் இத்தளத்தில் நிரம்ப எழுத ஆயுத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டும் இருக்கிறது .இத்தளத்தின் மூலம் ரஞ்சனி மாமி அவர்களில் நட்பு கிட்டியது மகிழிச்சியே..இன்னும் நிறையா நண்பர்கள் கிடைத்துள்ளனர் , அதில் இவரும் ஒருவர் மூஷிவ்.

“AMSGGM”க்கான  பெயர் காரணம்

beautiful_raindrops-1600x900

தளத்தில் மொத்தம்

  • 37 பதிவுகள் ,இதனை தவிர்த்து.
  • 43 பிரிவுகள்.
  • 5 பக்கங்கள்.
  • இன்றுடன் 2000 பார்வைகளும் தாண்டிவிட்டது.

மேலும் மெசேஜ் தளத்தின் பிற பக்கங்கள் இதோ

மேலும் என் பிற தளத்தின் இணைப்புகள்

மிகவும் பிடித்த பதிவுகளாக…

மேலும் எழுதவே விருப்பம் …அனைத்து நல்உள்ளங்களுக்கும் என் நன்றி !
எனக்கு பிடித்த பாரதி கவியுடன் இரண்டாம் ஆண்டினுள் நுழைகிறேன்.

உறுதி வேண்டும் !

மனதில் உறுதி வேண்டும்,

வாக்கினி லேயினிமை வேண்டும்,

நினைவு நல்லது வேண்டும்,

நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்,

கனவு மெய்ப்பட வேண்டும்,

கைவசமாவது விரைவில் வேண்டும்,

தனமும் இன்பமும் வேண்டும்,

தரணியிலே பெருமை வேண்டும்,

கண் திறந்திட வேண்டும்,

காரியத்தி லுறுதி வேண்டும்,

பெண் விடுதலை வேண்டும்,

பெரிய கடவும் காக்க வேண்டும்,

மண் பயனுற வேண்டும்,

வானகமிங்கு தென்பட வேண்டும்,

உண்மை நின்றிட வேண்டும்.

ஓம் ஓம் ஓம் ஓம்.

நன்றி மெசேஜுடன் …
உங்கள் தோழி.

beautiful_spring_flowers-wallpaper-2560x1440

Advertisements

4 thoughts on “நன்றி மெசேஜ் ! – அடுத்த முதல் அடி …

  1. ஒரு வயது குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
    இன்னும் நிறைய படைப்புகள் கொடுங்கள். மேலும் மேலும் எழுத்துலகில் பிரகாசிக்க வாழ்த்துக்கள்!

  2. இந்தப் பதிவு எப்படி என் பார்வையினின்று தவறியதுனு தெரியலை.
    இருந்தாலும் வாழ்த்துகள்.
    பொறுத்தருள்க தாமதமான மறுமொழிக்கு.
    நன்றி என் பெயரை(யும்) இங்கு குறிப்பிட்டமைக்கு.

    இந்த பதிவு சற்று சரளமான உரையாடல் போல் இருந்தது.

    ஓஜஸ் பாணியில் (! 🙂 :)) பட்டியல் போட்டது இன்னும் செம!

    அடுத்த பதிவு விரைவில் வரட்டுமே!

    அன்பன்,
    தமிழ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s