காலனுக்கு உரைத்தல்

Bharath mathki...jai

காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட(காலா)

வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்;என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணி துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட, மூடனே? அட(காலா)

ஆலாலமுண்டவனடி சரணேன்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பாட்டினை யறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்! உனைவிதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்- அட(காலா)

இவனுக்கா அஞ்சலி!
இதற்க்கு அஞ்சி தானோ காலன் நேராய் வராமல் கரியை அனுப்பினான்?
இவன் உடல் உறங்கினாலும் உள்ளத்தின் பாடல்கள் அனைத்தும்
உற்ங்காத நெருப்பை கக்கும் எரிமலைகள்.
வாழ்க பாரதம்
வளர்க தமிழ்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s